Farmer — your labour is the world’s lifeblood

ஏர் கலப்பை நீ தூக்கி உன் உயிர் போகுதையா…

உன் உயிர் போக்கி பிறர் வாழ  பயிர் தந்தாயே என் உழவா….

ஒட்டுக் குடிசையில் நீ வாழ்ந்தாய்….  

பொத்தல் உடையோ உன் மேனி சுமந்தாய்…  

மக்கள் வாழ வயிரார உணவுத் தந்தாய்…   

நித்தம் ஒரு வேலை உணவு நீ எங்கு நிம்மதியாய் உண்டாய்…        
    
நன்றி உணர்ச்சி கொள்ளுமோ இந்த மானிடம்…

பொறுத்திருந்து பார்ப்போம் என் உழவா….

🌾 “என் இன்னொரு அம்மாவான என் அன்பு அத்தைக்கு, உழவனின் உன்னத வாழ்வை இவ்வளவு அழகாக வார்த்தைகளில் வடித்ததற்காக என் மனமார்ந்த நன்றியும் அன்பும்.” 🌾

Share Article:

Facebook
WhatsApp
LinkedIn
(Twitter)

Share Article:

Facebook
WhatsApp
LinkedIn
(Twitter)
close
Based in Malaysia, Bentong
available all around worldwide
Anthropology &
Sociology